திருப்பத்தூர் மாவட்டத்தில் மகப்பேறு மரண விகிதத்தை குறைக்கும் நோக்கத்துடன் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட கண்காணிப்பு அறையை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்பாகராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உடன் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் துறையை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.