திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தார்பகராஜ் தலைமையில் ரிசர்வ் வங்கியின் முன்னோடி வங்கி அலுவலர் வம்சிதர் ரெட்டி உடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளர் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.