திரும்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாவட்ட முழுவதும் உள்ள மட்டும் பொதுமக்களிடமிருந்து அவர்களின் குறைகளை மனுவாக பெற்று துறையை சார்ந்த அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்றனர்.