திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாலமுருகன் காலனி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி கல்வித்துறை பொது நூலக இயக்கம் மாவட்ட மைய நூலகத்தின் வாயிலாக திருவள்ளுவர் சிலை வெள்ளிவார விழாவினை முதல் நிகழ்வாக புகை பட கண்காட்சி மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
உடன் மாவட்ட நூலக அலுவலர் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவியர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.