வேலூர் மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டராக கோவை மாநகர ஆயுதபடையில் பணியாற்றிய ராஜன் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல கோவை மாவட்ட ஆயுதப் படையில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரமேஷ் திருப்பத்தூர்
போக்குவரத்து இன்ஸ்பெக்டராகவும், ஈரோடு மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றிய ராஜன் சத்துவாச்சாரி
போக்குவரத்து இன்ஸ்பெக்டராகவும், திருச்சி மாநகர ஆயுதப்படையில் பணியாற்றிய அறிவழகன் வேலூர்
போக்குவரத்து இன்ஸ்பெக்டராகவும் பணி ஒதுக்கீடு செய்து டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.