திருப்பத்தூர் மாவட்டத்தில் SI, SSI மற்றும் காவலர்கள் அதிரடி மாற்றம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 SI, 2 SSI மற்றும் 11 காவலர்களை விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு அதிரடியாக மாற்றம் செய்து திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.