ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் ராணிப்பேட்டையில் முன்னாள் முப்படை வீரர்களின் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. பாலகோட் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் மேற்கொண்ட வெற்றியை கொண்டாடும் வகையில் இப்பேரணி நடைபெற்றது. முத்துக்கடை பேருந்து நிலையம் தொடங்கி ராணிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலை வரை தேசியக்கொடி ஏந்தி பேரணியாகச் சென்றனர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.