ஆற்காடு காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு!

54பார்த்தது
ஆற்காடு காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு!
ஆற்காடு டவுன் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து ஆற்காடு டவுன் போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட பகுதியில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். தலைமறைவு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார். டவுன் இன்ஸ்பெக்டர் சசிகுமார் உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்தி