சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு ரூ. 5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் A. M. முனிரத்தினம். , MLA கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.
இதில் சோளிங்கர் நகர மன்ற தலைவர் A. தமிழ்ச்செல்வி அசோகன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.