ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி மணிகண்டன் என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 8, 000 அபராதம் விதித்து ராணிப்பேட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் நேற்று(செப்.19) தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட எஸ்பி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.