மங்கலம்: அரசு மதுபானம் பதுக்கி விற்றவர் கைது

58பார்த்தது
மங்கலம்: அரசு மதுபானம் பதுக்கி விற்றவர் கைது
ராணிப்பேட்டை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அரசு மதுபானம் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக பாணாவரம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு ராஜ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் பெயரில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பழனி என்பவர் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றது தெரிந்தது போலீசார் அவரை கைது செய்து 15 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி