சோளிங்கரில் மணல் கடத்திய லாரி பறிமுதல்

65பார்த்தது
சோளிங்கரில் மணல் கடத்திய லாரி பறிமுதல்
சோளிங்கர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, ஒட்டனேரியில் மணல் ஏற்றி இருந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரை கண்டதும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் லாரியை விட்டுவிட்டு தப்பியோடினர். லாரி மற்றும் மணல் சோளிங்கர் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி