சோளிங்கர் கொடைக்கல் பஞ்சாயத்து பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு சோளிங்கர் மேற்கு ஒன்றிய இளைஞரணி தலைமை
தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விலை இல்லா ரொட்டி பால் முட்டை வழங்கும் திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு பால், ரொட்டி, முட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி சோளிங்கர் ஒன்றிய
விஜய் மக்கள் இயக்க இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.