பனப்பாக்கத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஓச்சேரி, பொய்கை நல்லூர் வழியாக செல்ல வேண்டும். இந்நிலையில் பனப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள மக்ளின் கால்வாய் நீர்வரத்து அதிகமான நிலையில் அங்குள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனை ஆபத்து உணராமல் அங்குள்ள இளைஞர்கள் வீடியோ எடுத்தனர்.
அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறையினர் அங்கு போக்குவரத்து முடக்கி எச்சரிக்கை பலகை வைத்தனர்.