ராணிப்பேட்டையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

62பார்த்தது
ராணிப்பேட்டையில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி