சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்

58பார்த்தது
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணிபுரிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுக்கள் மற்றும் போலீசார் என மொத்தம் 26 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்வில் கலந்து கொண்ட எஸ்பி கிரண் சுருதி போலீசாருக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி