அரக்கோணம் நகர மன்ற கூட்டம்!

185பார்த்தது
அரக்கோணம் நகர மன்ற கூட்டம்!
அரக்கோணம் நகரமன்ற அவசர கூட்டம் நகரமன்ற தலைவர் லட்சுமி பாரி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் லதா வரவேற்றார்.

கூட்டத்தில் அரக்கோணம் நகராட்சியில் ரூ. 5 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை தனியார் ஒப்பந்ததாரர் மூலம் துப்புரவு பணிகளை மூன்று ஆண்டுகளுக்கு மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி