ராணிப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

77பார்த்தது
ராணிப்பேட்டையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக மாவட்ட கழக செயலாளர் எஸ். எம். சுகுமார் தலைமையில், வரும் 30-12-2024 காலை 10 மணி அளவில் ராணிப்பேட்டை பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி