சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் ஆண்டாள் புறப்பாடு உற்சவம்!

81பார்த்தது
சோளிங்கர் நரசிம்மர் கோவிலில் ஆண்டாள் புறப்பாடு உற்சவம்!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மர் சாமி திருக்கோவிலில் வாராந்திர ஆண்டாள் புறப்பாடு உற்சவம் நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்புடைய செய்தி