தமிழ்நாடு முழுவதும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு
முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்வெழுதிய 12, 735 மாணவர்களில் 10, 516 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் 82% பெற்று மாநில அளவில் 39வது இடம் பிடித்துள்ளது. ராணிப்பேட்டை பெண்கள்(89%) அதிகம் தேர்ச்சி
மாவட்டத்தில் ஆண்களை (74%) காட்டிலும் பெற்றுள்ளனர்.