ராணிப்பேட்டை: அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி

70பார்த்தது
ராணிப்பேட்டை: அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டி
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை முகநூல் பக்கத்தில் அகில இந்திய காவல்துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாடு காவல்துறையால் செங்கல்பட்டில் தமிழ்நாடு கமாண்டோ பள்ளி பயிற்சி வளாகத்தில் (மார்ச்17-22) நடத்தப்படும் 25வது அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கவிரும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காவல்துறை துப்பாக்கி சுடும் வீரர்களை வரவேற்கிறது என பதிவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி