ராணிப்பேட்டை: குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

53பார்த்தது
ராணிப்பேட்டை: குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D. V. கிரண்ஸ்ருதி பரிந்துரையின் பேரில், ஆற்காடு நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அனந்தலை கிராமம் மேட்டுத் தெருவை சேர்ந்த குற்றவாளி அருள்(32) என்பவர் இன்று குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி