ராணிப்பேட்டை காவல் உட்கோட்ட இரவு ரோந்து போலீசார் விவரங்கள்

160பார்த்தது
ராணிப்பேட்டை காவல் உட்கோட்ட இரவு ரோந்து போலீசார் விவரங்கள்
ராணிப்பேட்டை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி