ராணிப்பேட்டையில் பாமக உறுப்பினர் சேர்க்கை

85பார்த்தது
ராணிப்பேட்டையில் பாமக உறுப்பினர் சேர்க்கை
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் காவேரிப்பாக்கம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று மாலை நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சரவணன் உறுப்பினர் சேர்க்கை முகாமில் களஆய்வு மேற்கொண்டு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி