ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன்னேற்பாடுகளுக்கு தேவையான நிதியில் ரூபாய் 3 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.