ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள பொதுமக்கள் விழிப்புணர்வு பதிவில் "சமூக வலைத்தளங்களில் காணப்படும் மற்றும் வருகின்ற செய்திகளை நம்பகத்தன்மை உறுதி செய்து கொண்டு அதன் பின்பே மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டும் ஏனென்றால் பொய்யான செய்திகள் உண்மைச் செய்தியை போல் சமூக வலைத்தளங்களில் உலா வந்து கொண்டு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.