ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆட்சி மொழி வரலாறு குறித்தும், எழுத்துக்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் பேராசிரியர் முனைவர் மோகன் காந்தி அரசு பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.