திமிரில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்!

61பார்த்தது
திமிரில் நாளை மக்களுடன் முதல்வர் முகாம்!
திமிரி ஒன்றியம் தாமரைப்பாக்கத்தில் உள்ள உதயம் மஹால் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை நடைபெற உள்ளது.

எனவே முகாமில் தாமரைப்பாக்கம், ஆயிரமங்கலம், மேலதாங்கல், பரதராமி, மோசூர், பாளையம், வளையாத்தூர், வணக்கம் பாடி, பெருமந்தாங்கல் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி