ராணிப்பேட்டையில் நாளை விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

67பார்த்தது
ராணிப்பேட்டையில் நாளை விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (23. 2. 2024) நடைபெறவிருந்த மாதாந்திர விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது. இந்தக் கூட்டம் பிப். 27ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி