ராணிப்பேட்டை: அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆட்சியர் ஆய்வு

82பார்த்தது
ராணிப்பேட்டை: அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆட்சியர் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்டுரோட்டில் அமைந்துள்ள சிறுவர்களுக்கான அரசு குழந்தைகள் இல்லத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா இன்று திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வழங்கப்படும் உணவு முறைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசுயா, கண்காணிப்பாளர்கள் கண்ணன், ராதா, விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி