பிற்படுத்தப்பட்டோர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்!

552பார்த்தது
பிற்படுத்தப்பட்டோர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் தனிநபர் கடன், சுய உதவிக்குழு கடன், சிறு தொழில் கடன், கைவினை கலைஞர் கடன், கல்வி கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடன் தேவைப்படுவோர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அருகில் உள்ள கூட்டுறவு வங்கி அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் தரலாம் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி