வாலாஜா அடுத்த காரை கிராமத்தில், நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வங்கித்துறை, விவசாயத்துறை, உணவுத்துறை மற்றும் கேஸ் இணைப்பு சம்பந்தமாக விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும், ட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிப்பது குறித்தும் மத்திய அரசு திட்டங்களில் சேர்ந்து பயன்பெறுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.