வாலாஜா அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

72பார்த்தது
வாலாஜா அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!
வாலாஜா தாலுகா சென்னசமுத்திரம் கிராமம் பூண்டி மெயின் ரோட்டை சேர்ந்தவர் சசிகுமார் (25). இவரது மனைவி புவனேஸ்வரி. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சசிகுமார் இன்று வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். வாலாஜா போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி