ரயிலில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்!

65பார்த்தது
ரயிலில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்!
டாடா நகரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் வேலூர் மத்திய குற்ற புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் தலங்கை ரயில் நிலையம் அருகே இன்று சோதனை நடத்தினர்.

கேரள மாநிலம் மலப்புரம் ஜாகீர், திரிசூரைச் சேர்ந்த முகம்மது பிலால் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்களை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி