குடியாத்தம் - Kudiyatham

வேலூர்: தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து ஆட்சியர் பேட்டி

வேலூர்: தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து ஆட்சியர் பேட்டி

வேலூர் மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் நிறைந்த மனம் நிகழ்ச்சியின் வாயிலாக மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பயனடைந்துள்ள கீழ்வாக்குப்பட்டி வட்டம் பிளந்திப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த ஹேண்ட்லூம் ஹேட் நிறுவனத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி செய்தியாளர்களிடம் ஆய்வு மேற்கொண்டு அண்ணல் அம்பேத்கரின் தொழில் முன்னோடி திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இந்த ஆய்வின் போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, மாவட்ட தொழில் மைய மேலாளர் ரமணி மற்றும் பலர் உடனிருந்தனர்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా