நீதிமன்றம் அமைவதற்கான இடத்தை நீதிபதி ஆய்வு

50பார்த்தது
நீதிமன்றம் அமைவதற்கான இடத்தை நீதிபதி ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியினை சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர்கள் சுப்ரமணியன், பட்டு தேவானந்த, ஆகிய இருவரும் நேரடியாக சென்று பாய்யு வீட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

உடன் மாவட்ட ஆட்சியர் தர்மராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி மீனாட்சி குமாரி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஓம் பிரகாஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் வளரும் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி