குடியாத்தம் அருகே தாய் மகனுக்கு கட்டி குத்து முன்னாள் ராணுவ வீரர் கைது.
முடியாது எடுத்த மேல்சுந்தர குட்டை காளியம்மன் கோவில் அருகே வசிப்பவர் அன்புமணி முன்னாள் ராணுவ வீரர் இவரது மனைவி ராஜலஷ்மி இவர்களுக்கு வினோத்குமார் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர் இந்த நிலையில் வீட்டிற்கு மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு தந்தை மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது வினோத்குமார் அன்புமணியை கீழே தள்ளி உள்ளார் இதில் அவர் காயம் அடைந்தார் இதனால் ஆத்திரமடைந்த அவர் வினோத்குமாரையும் ராஜலட்சுமியும் கத்தியால் குத்தி உள்ளார் இதில் காயமடைந்த மூன்று பேரும் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டனர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ராஜலட்சுமி வினோத்குமார் ஆகியோர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்த புகாரின் பேரில் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி சப் இன்ஸ்பெக்டர் தரணி பருவம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அன்புமணியை கைது செய்தனர்.