வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் வருவாய் மின்வாரியம் சுகாதாரத்துறை கூட்டுறவு ஆதிதிராவிடர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
மேலும், பொதுமக்களிடம் இருந்து 1160 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.