குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டு நிறைவடைந்து வெள்ளி விழா தினத்தை முன்னிட்டு வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் செய்தி தொடர்பு துறையின் சார்பில் 30. 12. 2024 முதல் 01. 01. 2025 வரை பொதுமக்கள் பார்வையிடும் வகைகளில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இனி நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.