வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அகரமாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் செய்தியாளர்களுடன் சென்று மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி நேரடி ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது வேளாண் தின இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேன்மொழி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துணை இயக்குனர் கலைச்செல்வி, வேளாண்மை பொறியியல் துறை துணை இயக்குனர் பாஸ்கரன் மற்றும் விவசாயிகள் பலருடன் இருந்தனர்.