வேலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கேவி குப்பத்தில் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், வருவாய்க் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி, கால்நடைத்துறை இணை இயக்குனர் திருக்குமரன், நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.