வேலூர் ஆட்சியரின் புதிய அறிவிப்பு

69பார்த்தது
வேலூர் ஆட்சியரின் புதிய அறிவிப்பு
வேலூர் மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக வாக்காளர் பதிவு அலுவலர்களை தலைமை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அதன்படி காட்பாடி: தனித்துணை ஆட்சியர், ஆணையர், மாநகராட்சி அணைக்கட்டு: ஆர்டிஓ வேலூர் கே.வி.குப்பம்: மாவட்ட வழங்கல் அலுவலர் குடியாத்தம்: குடியாத்தம் ஆர்டிஓ புதிதாக தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியலுக்கு இந்த அதிகாரிகளே பொறுப்பாவார்கள் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி