வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 50 மது பாட்டில்கள் 190 லிட்டர் கள்ள சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு இரண்டு சக்கர வாகனம் மற்றும் சுமார் 550 ரூபாய் மதிப்புடைய 55 கிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது எட்டு மதுவிலக்கு வழக்குகள் இரண்டு கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.