வேலூர் மாவட்டம் வேலூர் பழைய பேருந்து நிலைய பகுதிகளில் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மாடுகள் இயக்கப்படுவதால் அங்கு வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் அவதி உற்று வருகின்றனர் மேலும் வாகனங்கள் மூலமாக கால்நடைகளுக்கு விபத்து ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதால் அந்த உரிமையாளர்களுக்கு தலா ரூபாய் ஐந்தாயிரம் வீதம் 15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது அபராத தொகையை கட்ட தவறினால் மாடுகள் ஏலம் விடுபடுவதாகவும் மாடுகளை சாலைகளில் விடும் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.