2700 லிட்டர் கள்ள சாராய ஊரல்கள் அழிப்பு

70பார்த்தது
குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஆனந்தகிரி வனப்பகுதியில் சோதனை மேற்கொண்டு சுமார் 200700 லிட்டர் கள்ளசாரணை ஊரல்கள் மற்றும் 120 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பேரணாம்பட்டு காவல் ஆய்வாளர் ருக்மான் கதன் தலைமையில் சாதகர் மலைப்பகுதியில் சோதனை மேற்கொண்டு சுமார் 1100 லிட்டர் கள்ள சாராய ஊரல்கள் 40 லிட்டர் கலாசாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி