வேலூர் அடுத்த காட்பாடியில் ரமலான் பண்டிகை முன்னிட்டு செய்தியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களான ராஜ்பாபு, முஜிப் ரகுமான், மற்றும் முபாரக், இஸ்மாயில் ஆகியோர் ஏழை எளிய இஸ்லாமியக் குடும்பங்களுக்கு 15 வகையான மளிகை பொருட்கள், புடவை, லுங்கி கொண்ட தொகுப்பை நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.