ராஜபாளையம் ஏரிக்கரை கிராமத்தில் கோவில் கும்பாபிஷேக விழா

77பார்த்தது
ராஜபாளையம் ஏரிக்கரை கிராமத்தில் கோவில் கும்பாபிஷேக விழா
கோயில் கும்பாபிஷேகம் விழா


இன்று வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி வேலூர் ஒன்றியம் ஊசூர் ராஜப்பாளையம் ஏரிக்கரை கிராமத்தில் பெரியாண்டவர் ஆலய கும்பாபிஷேகம் விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ. பி. நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார். இதில் ஒன்றிய செயலாளர் C. L. ஞானசேகரன் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. விஜயகுமாரி கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இன்று வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வி. சி. க. மாவட்ட செயலாளர் கோட்டி (எ) கோவிந்தன் அவர்களின் தந்தையார் கமலநாதன் அவர்களின் பட திறப்பு விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ. பி. நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஒன்றிய செயலாளர் C. L. ஞானசேகரன் துணை செயலாளர் காசி அவைத்தலைவர் தா. பாபு மற்றும் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்.