டூவீலரை திருடி சென்ற மர்ம நபர் - சிசிடிவி வீடியோ!

65பார்த்தது
வேலூர் மண்டி தெரு அருகே உள்ள பி. எஸ். எஸ் கோவில் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் கடை முன்பு நிறுத்தப்பட்டிருந்த டிவிஎஸ் 50 வாகனத்தை மர்ம நபர் நோட்டமிட்டு திருடி சென்றுள்ளார்.

இது தொடர்பான காட்சிகள் அங்குள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த நபர் தொடர்ந்து நோட்டமிட்டு அந்த பகுதியில் பைக்கில் இருக்கும் ஹெல்மெட் போன்றவற்றை தொடர்ந்து திருடி செல்வதாகவும், வியாபாரிகள் உஷாராக இருக்க வேண்டும். இந்த நபரை மண்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் பார்த்தால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் சிசிடிவி காட்சிகளோடு வியாபாரிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி