காட்பாடியில் கிராம சபா கூட்டத்தில் பொது மக்களை விட அதிகாரிகள் அதிக பேர் பங்கேற்பு
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுக்கா 55 புத்தூர் ஊராட்சி தலைவர் சண்முகம் தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில்
10 முதல் 12 பேர் கலந்து கொண்ட கிராம மக்கள் இதனால் அவசர அவசரமாக அரசு பணியாளர்கள் ஒவ்வொரு துறையினரும் கிராம சபாவில் கலந்து கொண்டு செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டு கிராம சபா கூட்டத்திற்கு கலந்து கொண்டதை பதிவு செய்து கொண்டனர் இக்கூட்டமானது 10 நிமிடங்களில் முடிவடைந்தது. இதற்கு முன்பு கிராம சபா கூட்டத்தில் ஊர் பொதுமக்கள் பலமுறை வைத்த தீர்மானங்கள் இதுவரைக்கும் நிறைவேற்றாதால் பொதுமக்கள் கலந்து கொள்ள முன்வரவில்லை என்று ஊர் மக்கள் கூறினார்.