காட்பாடி பூத் கமிட்டி வார்டு வாரியாக ஆய்வு

643பார்த்தது
காட்பாடி பூத் கமிட்டி வார்டு வாரியாக ஆய்வு
காட்பாடி மத்திய ஒன்றியம் பாசறை , மகளிர் குழு மற்றும் பூத் கமிட்டி வார்டு வாரியாக ஆய்வு
இன்று மாலை வேலூர் மாநகர மாவட்டம் காட்பாடி மத்திய ஒன்றியம் ஊராட்சி வாரியாக காட்பாடி மத்திய ஒன்றிய கழக செயலாளர் S. சின்னதுரை அவர்கள் தலைமையில் மகிமண்டலம் ஊராட்சியில் வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் SRK அப்பு அவர்கள் நேரில் சென்று இளைஞர் இளம் பெண்கள் பாசறை , மகளிர் குழு மற்றும் பூத் கமிட்டி ஆகியவற்றை ஆய்வு செய்தார். உடன் பொறுப்பாளர்கள் சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் S. திருமால் , ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் D. மோகன் குமார் , ஒன்றிய பொருளாளர் சேட்டு , வினோத் ராஜன் , மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி